போலீஸாரை தாக்கிய ரவுடி கொக்கிகுமாரைச் சந்தித்த அமைச்சர் மணிகண்டனுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் போலீஸ் எஸ் ஐ ஒருவரை தாக்க முயன்று காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொக்கிகுமார் என்கிற ரவுடியை கடந்த 12ம் தேதி அமைச்சர் மணிகண்டன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

Chennai HC Condemns Minister Manikandan. Earlier Minister Manikandan who visited Hospital and met two Rowdies who are responsible for the attack of policeman.